மனைவியை தோளில் சுமந்து படியேறிய கணவர்

திருப்பதி: ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த சத்யநாராயணா, தன் மனைவி லாவண்யா வுடன் திருப்பதி கோவிலுக்கு வந்திருந்தார்.

கோவில் படிகளை ஏறியபோது கணவர் தம்மை முந்திக்கொண்டு செல்வதைக் கண்ட லாவண்யா, தன்னை தோள் மீது சுமந்து (படம்) படியேற முடியுமா என சவால் விட்டுள்ளார்.

இதை ஏற்றுக்கொண்ட சத்யநாராயணா, மனைவியை தோள் மீது சுமந்துகொண்டு 70 படிகள் வரை ஏறினார். அதன் பின்னர் கீழே இறங்கிய லாவண்யா, கணவரைப் பாராட்டினார்.

இக்காட்சியை பக்தர்கள் சிலர் படம் பிடித்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்.

மேலும் பலர் இத்தம்பதியருடன் செல்ஃபி படமும் எடுத்துக் கொண்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!