துபாயில் பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட கோவில் திறப்பு

துபாய்: துபா­யில் புதுப்­பித்­துக் கட்­டப்­பட்­டுள்ள இந்து கோவில் அங்கு வசிக்­கும் பக்தர்களை வெகு­வா­கக் கவர்ந்­துள்­ளது.

துபா­யின் ஜெபல் அலி பகு­தி­யில் கட்­டப்­பட்­டுள்ள அந்த கோவிலை ஐக்­கிய அமீ­ரக சிற்­ற­ர­சின் அமைச்­சர் ஷேக் நஹ்­யான் பின் முபா­ரக் அல் நஹ்­யான் நேற்று முன்­தி­னம் திறந்து வைத்­தார்.

இக்­கோ­வி­லைப் புதுப்­பிப்­பது என கடந்த 2020ஆம் ஆண்டு தீர்­மா­னிக்­கப்­பட்­டது. இதை­ய­டுத்து அடிக்­கல் நாட்­டப்­பட்டு, புதுப்­பிப்­புப் பணி­கள் தொடங்­கின.

கடந்த பத்து ஆண்­டு­க­ளாக இந்­தக் கோவி­லைக் கட்ட வேண்­டும் என தீவிர முயற்­சி­கள் மேற்­கொண்­ட­தா­க­வும் தற்­போது அந்­தக் கனவு நிறை­வே­றி­யுள்­ளது என்­றும் துபாய் வாழ் இந்­தி­யர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இந்­தக் கோவி­லின் உட்­பு­றத்­தில் 16 தெய்­வங்­க­ளின் சிலை­கள் இடம்­பெற்­றுள்­ளன.

அனைத்து மதத்­தி­ன­ரும் வழி­பாடு நடத்­த­வும் பிற பார்­வை­யா­ளர்­க­ளுக்­கும் இங்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

"வெள்­ளைப் பளிங்­குக் கற்­க­ளால் கட்­டப்­பட்­டுள்ள இந்­தக் கோவி­லின் தூண்­களும் முகப்­புப் பகு­தி­யும் இந்து, அரபு முறைப்­படி வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது.

"இந்­தக் கோவில் அனைத்து மதத்­தி­ன­ரை­யும் வர­வேற்­கிறது," என கோவில் நிர்­வா­கம் அறிக்கை ஒன்றில் தெரி­வித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!