மகாராஷ்ட்ராவில் பேருந்து விபத்து; 12 பேர் உயிர் இழந்தனர்

மகாராஷ்ட்ராவில் உள்ள நாஷிக் வட்டாரத்தில் பேருந்து ஒன்று இன்று அதிகாலை தீப்பிடித்துக் கொண்டதில் குறைந்தது 12 பேர் உயிர் இழந்தனர். 30 பேர் காயம் அடைந்தனர்.

இறந்தவர்களில் சிறுபிள்ளையும் அடங்கும்.

நாஷிக்- ஔரங்கபாத் விரைவுச்சாலையில் டீசல் ஏற்றி வந்த லாரியை மோதியதில், பேருந்து தீப் பிடித்துக் கொண்டது.

பேருந்து இரவுநேரம் புறப்பட்டதால் பயணிகள் அப்போது தூங்கிக் கொண்டிருந்ததாகக் கூறப்பட்டது.

மாண்டவர்களில் பல பயணிகள் தீயில் கருகி உயிர் இழந்ததாக அதிகாரிகள் கூறினர்.

பெரும் தீப்பிழம்பு பேருந்தைச் சூழ்ந்ததையும் தீயை அணைக்க அதிகாரிகள் போராடியதையும் காணொளிகள் காட்டின.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!