12,300 அடி உயர ராணுவ முகாமில் மூச்சுப்பயிற்சி அளித்த மூதாட்டி

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தை ஒட்டிய எல்லைப் பகுதியில், 12,300 அடி உயரத்தில் அமைந்துள்ள ராணுவ முகாமில் வீரர்களுக்கு மூச்சுப்பயிற்சி அளிக்கிறார் திருவாட்டி பத்மினி என்ற 78 வயது மூதாட்டி. இவரின் கணவர் ராணுவத்தில் பணியாற்றியவர். நாட்டின் எல்லையைக் காக்க தம் கணவர் எதிரிகளுடன் மோதிய அதே இடத்தில் இன்று ராணுவ வீரர்களுக்கு மூச்சுப்பயிற்சி அளித்து வருகிறார் திருவாட்டி பத்மினி. அண்மையில் 1,600 வீரர்கள் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டனர். ராணுவ வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பது தமது நீண்ட நாள் விருப்பம் என்கிறார் பத்மினி. படம்: ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!