சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்குப் புதிய செயலி

திரு­வ­னந்­த­பு­ரம்: சப­ரி­மலை

ஐயப்­பன் கோயி­லில் நடப்பு மண்­டல மக­ர­வி­ளக்­குப் பரு­வம் இம்­மா­தம் 16ஆம் தேதி தொடங்கு கிறது.

அடுத்த மாதம் 27ஆம் தேதி மண்­டல பூஜை­யும் அடுத்த ஆண்டு ஜன­வரி மாதம் 14ஆம் தேதி மக­ர­வி­ளக்­குப் பூஜை­யும் நடக்­கிறது.

எரு­மேலி-பம்பை மற்­றும் வண்­டிப்­பெ­ரி­யார்-சப­ரி­மலை பாரம்­ப­ரி­யப் பெரு­வ­ழிப்­பாதை வழி­யாக

சப­ரி­ம­லைக்கு நடைப்­ப­ய­ண­மா­கச் செல்­லும் ஐயப்ப பக்­தர்­க­ளின் வச­திக்­காகப் புதிய கைத்­தொ­லை­பே­சிச் செயலி உரு­வாக்­கப்­படும் என்று தெரிவிக்கப்பட்டது.

புதிய செயலி இப்பருவம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது. பக்­தர்­க­ளுக்கு வன விலங்­கு­க­ளி­டமிருந்து பாது­காப்பு அளிப்­பதே இதன் நோக்கம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!