டெல்லி அமைச்சரின் பிணை மனு தள்ளுபடி

புதுடெல்லி: டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கடந்த மே 30ஆம் தேதி் சட்ட விரோத பணபரிவர்த்தனை வழக்கில் சத்யேந்திர ஜெயினை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.

இந்த நிலையில் பணமோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மற்றும் இரண்டு பேர் பிணையில் விடுவிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இந்த அமைச்சர், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!