ஜி20: மின்னொளியில் 100 பாரம்பரியச் சின்னங்கள்

புது­டெல்லி: ஜி20 அமைப்­புக்­கான இந்­தி­யா­வின் தலை­மைத்­து­வம் நேற்று (டிசம்­பர் 1) தொடங்­கி­யது. இதை முன்­னிட்டு, வரும் 7ஆம் தேதி வரை நாடு முழு­வ­தும் தாஜ்­ம­கால் உட்­பட 100 பாரம்­ப­ரி­யச் சின்­னங்­கள் ஜி20 அடை­யாளச் சின்­னத்­து­டன் மின்­னொ­ளி­யில் ஜொலிக்க ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

இந்த அடை­யா­ளச் சின்­னத்­தில் இந்­திய தேசிய கொடி­யின் நிறங்­க­ளு­டன் நீல நிற­மும் இடம் பெற்­றுள்­ளன. தாம­ரை­யில் பூமி உருண்டை இருப்­ப­து­போல் ஜி20 அடை­யா­ளச் சின்­னம் வடி­வ­மைக்­கப்­பட்டு அதற்­குக் கீழே இந்­தியா என எழு­தப்­பட்­டுள்­ளது. ஜி20 தலை­மைத்­து­வப் பொறுப்பு குறித்து பிர­த­மர் மோடி எழு­தி­யுள்ள கட்­டு­ரை­யில், "ஜி20க்கான நமது கருப்­பொ­ருள் 'ஒரே பூமி, ஒரே குடும்­பம், ஒரே எதிர்­கா­லம்' என்­ப­தா­கும். இது வெறும் முழக்­கம் மட்­டு­மல்ல. நாம் கூட்­டாக மேற்­கொள்­ளத் தவ­றிய மனி­தச்­சூ­ழல்­களில், அண்­மை­யில் ஏற்­பட்ட மாற்­றங்­க­ளைக் கருத்­தில் கொண்­டுள்­ளது," என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!