சுந்தர் பிச்சை: இந்தியா எனது ஓர் அங்கம்

புது­டெல்லி: வாழ்க்­கை­யில் தாம் நல்ல வாய்ப்­பு­க­ளைத் தேடிப் பயணம் மேற்கொள்ள தமது பெற்­றோர் நிறைய தியா­கங்­க­ளைச் செய்­துள்­ள­தாக கூகல் தலைமைச் செயலதி­காரி சுந்­தர் பிச்சை கூறியுள்ளார்.

அண்­மை­யில் அவ­ருக்கு இந்­தி­யா­வின் உய­ரிய விரு­து­களில் ஒன்­றான பத்ம பூஷண் விருது அறி­விக்­கப்­பட்­டது. எனி­னும் அவ­ரால் அமெ­ரி்­க்­கா­வில் இருந்து நேரில் வந்து அந்த விரு­தைப் பெற்­றுக்­கொள்ள இய­ல­வில்லை. இதை­ய­டுத்து அமெ­ரிக்­கா­வுக்­கான இந்­தியத் தூதர் தரன்­ஜித் சிங் சாந்து, அவ்­வி­ருதை சுந்­தர் பிச்­சை­யி­டம் வழங்­கி­னார்.

அப்­போது, இந்­திய அர­சுக்­கும் இந்­திய மக்­க­ளுக்­கும் தனது நன்­றி­யைத் தெரி­வித்­துக்கொள்­வ­தாக சுந்­தர் பிச்சை தெரி­வித்­தார்.

"எனக்கு மிகப்­பெ­ரிய கௌர­வத்தை அளித்­தி­ருக்­கி­றீர்­கள். என்னை உரு­வாக்­கிய தேசத்­தி­டம் இருந்து இந்த விருது கிடைத்­துள்­ளது. இந்­தியா எனது ஓர் அங்­கம். நான் எங்கு சென்­றா­லும் அந்த அடை­யா­ளத்தை எடுத்­துச் செல்­கி­றேன். என் குடும்­பத்­தி­னர் கற்­ற­லுக்­கும் அறி­வாற்­ற­லுக்­கும் முக்­கி­யத்­து­வம் கொடுத்­த­னர்," என்­றார் சுந்­தர் பிச்சை.

அப்­ப­டிப்­பட்ட குடும்­பத்­தில் பிறந்­த­தில் தமக்கு மகிழ்ச்சி அளிப்­ப­தாக அவர் மேலும் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!