ரத்த தானத்தை ஊக்குவிக்க, 21,000 கிலோமீட்டர் நடை

இந்தியாவில் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க ஆடவர் ஒருவர் நடைப் பயணத்தை தொடங்கியுள்ளார். இந்தியாவைச் சுற்றி 21,000 கிலோமீட்டர் நடப்பது அவருடைய இலக்கு. அவருடைய நடைப் பயணம் முடிவடைய இரண்டு ஆண்டுகள் எடுக்கும் எனக் கூறப்பட்டது. 

புதுடெல்லியைச் சேர்ந்தவர் கிரண் வர்மா. இவர் ஒரு சமூக ஊழியர். அதோடு ‘Change with One’ எனும் அறநிறுவனத்தை அவர் நடத்திவருகிறார். இந்த அறநிறுவனத்தின் மூலம் ரத்த தானம், உணவுத் தானம் ஆகிய திட்டங்களை அவர் மேற்கொள்கிறார்.   

கிரணின் நடைப்பயணம் 2021 டிசம்பர் 28ஆம் தேதி கேரள மாநிலத்தில் தொடங்கியது. இதுவரை தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, புதுச்சேரி ஆகிய எட்டு மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றுக்கு அவர் நடைப் பயணமாக சென்றுள்ளார். 

இந்தியாவில் அதிக அளவில் இரத்தம் தேவைபடுகிறது. பல பகுதிகளில் ரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. மற்ற பகுதிகளில் ரத்த தான முகாம்களை நடத்துவதற்கு போதிய வசதிகள் இல்லை. 

தன்னுடைய முழுநேர வேலையை விட்ட கிரண், இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் தேவைப்படுவவோருக்கு ரத்தம் போய் சென்றடைவதில் முழுமூச்சாய் இறங்கியுள்ளார். 

கிரணுடைய நடைப் பயணம் 2025 இறுதியில் முடிவடையும். 
 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!