புதுடெல்லி: இந்தியாவிலுள்ள பிபிசி நிறுவனத்தின் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றங்களில் நடைபெற்ற விதிமீறல்கள் தொடர்பாக இந்திய அமலாக்க துறை அதிரடி சோதனை நடத்தியது. இதைத் தொடர்ந்து அந்நிறுவனத்திடம் அந்நிய செலாவணி விதிமீறல் தொடர்பான விசாரணையில் நிதி விவரங்களை அளிக்கும்படி அது கேட்டுள்ளது. பிபிசி இந்தியா நிறுவனம் மீது அந்நிய செலாவணி நிர்வாக சட்டத்தின்கீழ் வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்நியச் செலாவணி சட்ட விதிமீறல்: பிபிசிமீது விசாரணை
1 mins read
-

