இந்தியா

கோல்கத்தா: போலியான ஆவணங்களின் அடிப்படையில் கடப்பிதழ்கள் வழங்குவதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து, இந்தியாவின் மத்தியப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) அதிகாரிகள் மேற்கு வங்காளம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் 50 இடங்களில் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர்.
பெங்களூரு: இந்தியாவின் கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரிலுள்ள ஒரு வீட்டில் கட்டிலுக்கு அடியில் 22 பெட்டிகளில் கட்டுக்கட்டாக ரூ.42 கோடி (S$6.8 மில்லியன்) பணம் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பாட்னா: ஆடவரின் பிறப்புறுப்பை அவருடைய காதலியின் குடும்பத்தினர் துண்டாக்கிய அதிர்ச்சி நிகழ்வு இந்தியாவின் பீகார் மாநிலத்தில் இடம்பெற்றது.
பெங்களூரு: பெங்களூரை அடுத்த பிதலூர் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுநாத், 45, கோழி இறைச்சி விற்பனை செய்பவர்.
பெங்களூரு: இந்தியாவை ஆளும் பாஜக அரசு அமல்படுத்தி உள்ள சர்ச்சைக்குரிய புதிய கல்விக் கொள்கை பல மாநில மக்களாலும் அரசாங்கங்களாலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.