மாதவி இலக்கிய மன்றத்தின் ‘இலக்கியச் சோலை’

மாதவி இலக்கிய மன்றத்தின் 53வது இலக்கியச் சோலை நிகழ்ச்சி நாளை 24.1.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை மணி 6.30க்கு பாலஸ்டியர் ரோடு, சிலோன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடைபெறும். அன்றைய தினம் தைப்பூசம் என்பதால், அதனை விளக்கும் வகையில் தைப்பூச மகிமை, ‘காவடியாம் காவடி’ என்ற தலைப்பில் திருமதி வனிதா அய்யாசாமி ஆற்றும் சிறப்புரை, காதல், கற்காலம், தற்காலம் என்ற தலைப்பில் கவிஞர் நதிநேசனின் உரை, மன்ற உறுப்பினர் சே.கண்ணனின் இராமாயணத் தொடர் சொற்பொழிவு, கலை நிகழ்வு ஆகியவை நடைபெறும்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இந்திய மரபுடைமை நிலையத்தில் நடைபெற இருக்கும் இந்திய
கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் இந்தியக் கைவினை, விளையாட்டுகள் நிகழ்ச்சி.
இந்த இலவச நிகழ்ச்சி இம்மாதம் 30, 31வது தேதிகளில் நடைபெறும். சிங்கப்பூர் படம்: மரபுடைமை விழா

18 Mar 2019

சிங்கப்பூர் மரபுடைமை விழா 2019