மலபார் கோல்டின் ‘ஹார்ட்ஸ் ஆஃப் லவ்’

அன்பர் தினத்தை முன்னிட்டு மலபார் கோல்ட் நகைக்கடை சிறப்பு வடிவமைப்புடனான வைரங்கள் பதித்த நகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மலபார் கோல்டின் இந்த இதய வடிவில் உள்ள வைரப் பதக்கங் களை வாங்குவோருக்கு ‘எஸ் பிரிட்’ அல்லது ‘வீஸ்டார்’ கைக் கடிகாரங்கள் இலவசமாக வழங் கப்படும். மூன்று பதக்கங்கள் சேர்ந்து இருக்கும் இதய வடிவ பதக்கத்தை $730க்கு வாங்கலாம். இவை மூன்று நிறங்களில் தயாரிக்கப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ள இரட்டை இதய பதக்கங் கள், மூன்று இதயங்களைக் கொண்ட பதக்கங்களை வாடிக்கையாளர்கள் வாங்கலாம். அவற்றின் விலை $250லிருந்து $1,080 வரை ஆகும். வைரப் பதக்கம், வைரத் தோடுகள், வைர மோதிரம் கொண்ட சிறப்பு செட்கள் 775 வெள்ளிக்கு விற்கப்படுகின்றன.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இளம் சாதனையாளர் விருது பெற்ற ஹரிணி.வி, வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற க.து.மு. இக்பால், நா.ஆண்டியப்பன் ஆகியோர். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Nov 2019

தமிழ் வளர்ப்போருக்கு விருதும் பாராட்டும்

கோப்புப்படம்: இணையம்

17 Nov 2019

பகலில் போடும் குட்டித் தூக்கம்