நாஞ்சில் நாடன் வழிநடத்தலில் சிறுகதைப் பயிலரங்கு

அங் மோ கியோ நூலகத்தின் நிகழ்ச்சி அரங்கில் 6-3-16 ஞாயிறு காலை 10 மணி முதல் 1 மணி வரை எழுத்தாளர் நாஞ்சில் நாடன் (படம்) வழிநடத்தலில் சிறுகதைப் பயி லரங்கு நடைபெறும். அனுமதி இலவசம். பயிலரங்கத்தில் பங் கெடுக்க விரும்புவோர் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும். தொடர்புக்கு: திரு ஷா நவாஸ் - கைத்தொலைபேசி எண்: 82858065, திரு எம் கே குமார்: தொலைபேசி எண்: 91087672. வாசகர் வட்ட முகநூலில் தகவல் அனுப்பியும் பதிவு செய்துகொள்ளலாம்.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘சிங்கப்போலிட்டன்' போட்டிக்கான விருதுக்கோப்பைகள். (படம்: ‘சிங்கப்போலிட்டன்' ஃபேஸ்புக் பக்கம்)

08 Sep 2019

மார்பகப் புற்றுநோயை மையப்படுத்திய நூதன அழகுப் போட்டி