குளிர்ச்சி தரும் தர்பூசணி பழம்

* தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் உடலின் வெப்பத்தையும் ரத்த அழுத்தத்தையும் சரிசெய்ய முடியும்.

* கட்டி, ஆஸ்துமா பெருந்தமனி வீக்கம், நீரிழிவு, பெருங்குடல் புற்று நோய், கீல்வாதம் போன்ற வற்றைத் தர்பூசணி மூலம் குணப்படுத்த முடியும்.

* தர்பூசணியில் வைட்டமின்கள், தாதுக்கள், மாவுச்சத்து, நார்ச்சத்து ஆகியவை உள்ளன.

* உடல் நலத்திற்கு ஊட்டச்சத்து வழங்கக் கூடிய பழவகைகளில் தர்பூசணியும் ஒன்று இது வெயில் காலத்திற்கு ஏற்ற பழம். இதைப் பழமாகவும் பழச் சாறாகவும் சாப்பிடலாம்.

* 100 கிராம் தர்பூசணியில் 90% தண்ணீர், 46 கலோரிகள், 7% மாவுச்சத்து உள்ளது. இதில் உள்ள ஆண்டியாக்ஸிடண்ட் லிகோபீனின் போன்றவை இதய நோய்கள், புற்றுநோய்களுடன் போராடி வெற்றி பெறும் தன்மை உடையவை.

* குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் பொட்டாசியத்தை அதிகரித்துக் கொள்ள முடியும்.

* தர்பூசணியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி சத்துகள் நிறைந்து உள்ளன.

உடலுக்குத் தேவையான இன்சுலினை யும் மேம்படுத்தும். மேலும், தர்பூசணி சதை, விதை பலன் தரக்கூடியது.

* தர்பூசணி விதையில் ஊட்டச்சத்து அடங்கியுள்ளன. மெக்னீசியம், புரதம் கொழுப்பைக் குறைக்க வல்லவை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!