சிறிய மேசைக் கணினி

மேசைக் கணினிகளில் ஆகச் சிறிய அளவில் அதாவது கணினித் திரையின் பின்புறம் ஒட்டிக்கொள்ளும் அளவு சிறியதாய் கணினிகள் வெளியாகியுள்ளன. அந்த வரிசையில் 'ஆஃப்ட்டர்ஷாக் நேனோ-எஸ்' என்னும் கணினி வெளியாகியுள்ளது. 'நேனோ=எஸ்' கணினி சிங்கப்பூருக்கு புதிதல்ல. ஏற் கெனவே 'சிம் லிம்' கடைகளில் விற்கப்படுகிறது. ஆனால் அந்தக் கணினியில் 'ஹார்ட் டிஸ்க்', 'ரேம்' போன்றவை பொருத்தப்பட்டிருக்காது.

அவற்றை நாம் தனியாக வாங்கிப் பொருத்திக் கொள்ள வேண்டும். இப்போது வெளியிடப் பட்டுள்ள 'ஆஃப்ட்டர்ஷாக் நேனோ-எஸ்' கணினியில் தேவையான அனைத்துமே பொருத்தப்பட்டிருக்கும். தொழில்நுட்பரீதியான உதவியும் உத்தரவாதமும் உள் ளன என்கிறது ஆஃப்ட்டர்ஷாக்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!