தண்ணீரில் இயங்கும் மோட்டார்சைக்கிள்

ஒரு லிட்டர் தண்­ணீ­ரில் 500 கிலோ­மீட்­டர் தூரம் வரை ஓடக் ­கூ­டிய மோட்­டார்சைக்­கிளைக் கண்­டு­பி­டித்­துள்­ளார் பிரே­சிலைச் சேர்ந்த ரிக்­கார்டோ ஆஸ்வெடோ. தமது ஹோண்டா என்எக்ஸ் 200 ரக மோட்டார் சைக்­கி­ளில் மாற்­றங்களைச் செய்து இந்த புதிய சாதனையை நிகழ்த்தி இருக்­கிறார் அவர். மோட்­டார் சைக்­கி­ளு­டன் கார் மின்க­லத்தை இணைத்­துள்­ளார் ஆஸ்வெடோ. மின்க­லத்­தி­ல் இ­ருந்து வெளி­யா­கும் மின்­சா­ரம் நீரில் உள்ள ஹைட்­ர­ஜனை­யும் ஆக்­சி­ஜனை­யும் 'எலெக்­ட்ரா­லி­சிஸ்' மூலம் பிரிக்­கிறது. அதிக எண்­ணிக்கை­யில் வெளி­யா­கும் ஹைட்­ர­ஜ­னின் உந்து சக்­தி­யால் மோட்டார் சைக்கிள் வேகமாக முன்­னோக்­கிச் செல்­கிறது. கரி­ய­மில வாயு­வுக்­குப் பதிலாக இது நீரா­வியையே உமிழ்கிறது. ­சுற்றுச்சூ­ழ­லுக்கு ஏற்ற இந்தக் கண்­டு­பி­டிப்பு பலரது கவ­னத்தை­யும் ஈர்த்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!