மீண்டும் வந்துவிட்டது ‘டான்ஸ் சிங்கப்பூர் டான்ஸ்’

சிங்கப்­பூர் ரசி­கர்­களின் மனம் கவர்ந்த 'டான்ஸ் சிங்கப்­பூர் டான்ஸ்' நடன நிகழ்ச்­சி­யின் இரண்டா­வது பருவம் தொடங்கி விட்டது. இம்­மா­தம் 2ஆம் தேதி முதல் ஜீ, ஜீ தமிழ் தொலைக்­காட்­சி­களில் ஒளி­ப­ரப்­பா­கும் 'டான்ஸ் இந்தியா டான்ஸ்' என்ற இந்நிகழ்ச்­சி சிங்கப்­பூர் பதிப்­ பா­கும். சிங்கப்­பூ­ரில் பல்வேறு பின் னணி, கலா­சா­ரங்களைக் கொண்ட நடன ஆர்­வ­லர்­களை இந்­நி­கழ்ச்சி ஒன்­றிணைக்­கிறது. இதன்­மூ­லம் அவர்­கள் தங்க­ளது நடனத் திறனை வெளிப்­படுத்த முடியும். தேர்வு முறை­யின்­போது இறுதி செய்­யப்­பட்ட 12 போட்டியாளர்­கள், 'சிங்கப்­பூ­ரின் சிறந்த நடன நட்­சத்­தி­ரம்' என்ற பட்­டத்தை வெல்­வதற்­காக இனி போட்­டி­யி­டு­வார்­கள். பட்­டத்தை வெல்­ப­வர்­ களுக்கு 15,000 வெள்ளி பரி­சுத்­தொகை கிடைக்கும். 11 வாரங்களுக்கு ஒளி­ப­ரப்­பா­கும் இந்­நி­கழ்ச்சி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 8 மணிக்கு ஜீ தொலைக்­காட்­சி­ யி­லும் அதே நாள் காலை 11.30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்­காட்­சி­யி­லும் ஒளி­ப­ரப்பா­கும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!