இலக்கியச் சோலை

சிங்கப்பூர் மாதவி இலக்கிய மன்றத்தின் 66வது இலக்கியச் சோலை நிகழ்ச்சி நாளை 19-3-2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு 101, பாலஸ்டியர் சாலை, சிலோன் ஸ்போர்ட்ஸ் கிளப் அரங்கில் நடைபெறும். விழாவில் MGR நூற்றாண்டு விழா விருது பெற்ற திரு ஏ.பி.இராமன், கடந்த வாரம் நூல் வெளியிட்ட கவிஞர் முத்துப்பேட்டை மாறன் ஆகியோருக்குப் பாராட்டு விழா, ஓய்வுபெற்ற ஆசிரியர் துரை. முத்துக்கிருஷ்ணனின் 'சிலப்பதிகார உரை' ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். மாணவர்களுக்குப் புத்தகப் பற்றுச்சீட்டு பரிசு வழங்கப்படும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!