மலபார் கோல்டு அறிவித்த நூறு தங்க நாணயங்களை வென்ற அதிர்ஷ்டசாலி

மலபார் கோல்ட் அண்ட் டைமண் ட்ஸ் நிறுவனம் அறிவித்த நூறு தங்க நாணய வெகுமதியை இந் தியாவின் திரு சாத்தையா (படம்) வென்றுள்ளார். மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனத் தின் வட்டாரத் தலைவர் உவைசி அவருக்குத் தங்க நாணயங்களை வழங்கினார். ஆயிரம் வெள்ளிக்கு மேல் தங்க நகைகளை வாங்கும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு வருக்கும் அதிர்ஷ்ட சீட்டு வழங்கப்பட்டது. இதன் மூலம் அதிர்ஷ்டசாலி ஒருவருக்கு நூறு தங்க நாணயங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் ஆயிரம் வெள்ளிக்கு மேல் மதிப் புள்ள வைர நகைகளை வாங்கிய வர்களுக்கும் ஒரு தங்க நாணயம் இலவசமாக வழங்கப்பட்டது. மே 7 வரையிலான பண்டிகைக் கால சலுகைகளில் நகை செய் வதற்கான கட்டணம் இல்லை என்று மலபார் கோல்ட் கூறியது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!