இந்த வார தமிழ்மொழி விழா நிகழ்ச்சிகள்

ஞாயிற்றுக்கிழமை  நிகழ்ச்சி: பொன்னியின் செல்வன் நேரம்: மாலை 6 மணி, இடம்: எஸ்பிளனேட் அரங்கம் நுழைவுச்சீட்டுகளை சிஸ்டிக் நிலையங்களில் வாங்கலாம்.  நிகழ்ச்சி: தமிழ் பேச்சாளர் மன்றப் போட்டிகள் நேரம்: காலை 9 மணி, இடம்: உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கம்  நிகழ்ச்சி: கவிமாலை - செந்தமிழ்ச் செல்வர் வை. திருநாவுக்கரசு புகழ்போற்றும் விழா. தமிழ் முரசின் முன்னாள் ஆசிரியரும் வளர்தமிழ் இயக்கம், தமிழ்மொழி பண் பாட்டுக் கழகம் போன்ற பல அமைப்புகளில் தலைவராக பல பணிகளை ஆற்றியவருமான சமூகத் தலைவர் அமரர் வை. தி. அரசு பற்றிய நினைவுகள் பகிர்ந்து கொள்ளப்படும். கணையாழி விருது, தங்கப் பதக்க விருது, தங்கமுத்திரை விருதுகள் வழங்கப்படும். தமிழ ருவி மணியன் "புறநானூற்றுச் சிந்தனைகள்" என்ற தலைப்பில் உரையாற்றுவார். வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் திரு ராஜாராம் தமிழ்மொழி விழா வின் நிறைவுரை நிகழ்த்துவார். நேரம்: மாலை 6.30 மணி இடம்: உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!