மாடித் தோட்டத்திற்கு நல்ல வரவேற்பு

இந்திய வேளாண் தோட்டக் கலை திட்டத்தின் மாடித் தோட்ட திட்டம் தற்போது கிராமங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. நடப்பாண்டு முதல் கிராம மக்களுக்கும் மானியத்தில் மாடி தோட்ட விதைப் பொருட்கள் வழங்கப்பட உள்ளது. கத்திரி, மிளகாய், தக்காளி, பாகல், அவரை, முள்ளங்கி, வெண்டை, கொத்தமல்லி, கீரை, கொத்தவரங்காய் உள்ளிட்ட விதைகள் இந்த விதைப் பையில் இருக்கும். படம்: ஊடகம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பயிற்சியில் ஈடுபட்டுள்ள ‘வெனிஸ் வணிகன்’ நாடக வாசிப்புக் குழு. படம்: அவாண்ட் நாடகக் குழு

26 May 2019

காந்தாரி, வெனிஸ் வணிகன் நாடக வாசிப்பு அரங்கேற்றம்

நா.கோவிந்தசாமி

26 May 2019

‘நாகோ’வின் நினைவு நாள்