முரசு கொட்டும் தெருக்கூத்து

முரசு கொட்டும் தெருக்கூத்து - பாகம் 1 (தமிழ் முரசு)

செய்­தித்­தாள் வழி­யாக மட்­டும் வாச­கர்­க­ளுக்­குச் செய்தி வழங்கி வந்த முரசு, இன்று இணை­யத்­தி­லும் சமூக ஊட­கங்­க­ளி­லும் கோலோச்சி வரு­கிறது. அந்த வரி­சை­யில் தமி­ழர் பாரம்ப­ரிய கலை­களில் ஒன்­றான தெருக்­கூத்­தைப் பறை­சாற்­று­கிறது தமிழ் முரசின் புதிய இணைய காணொளி தொடர்.

முதல் பாகம் - தமிழ் முரசு

தமிழ் முர­சில் அச்சு வடி­வில் தெரி­விக்­கும் செய்­தி­க­ளைத் தெருக்­கூத்து வழி­யா­க­வும் கொண்டு போய்ச் சேர்க்­க முடியும் என்­பதே இந்த ஐந்து பாகங்களைக் கொண்ட தொடரின் நோக்கம். நவீன பாணியில், சற்றே மாறுபட்ட எனினும் தெருக்கூத்தின் அம்சங்களைத் தாங்கி வருகிறது இத்தொடர்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon