பதக்கம் வென்ற இரட்டையர்

சிங்கப்பூரின் ஓங் ரை என் - ஓங் ஸி என் இரட்டைச் சகோதரிகள் நேற்று நடந்த 10 மீட்டர் ஒத்திசைவு முக்குளிப்புப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றனர். 225.42 புள்ளிகள் பெற்று இரண்டாமிடத்தில் வந்த இவர்கள், தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டது இதுவே முதன்முறை. மலேசியக் குழு 292.14 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது. மொத்தம் மூன்று குழுக்களே கலந்துகொண்டதால் வியட்னாம் குழுவிற்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்படவில்லை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!