விளையாட்டுத் துளிகள்

 செல்ட்டா வீகோ அணியுடன் நேற்று முன்தினம் ஸ்பானிய லீக் காற்பந்து ஆட்டத்தில் பார்சிலோனா குழுவின் ரோனல்ட் அரௌஹோ, 23, திடலிலேயே மயங்கி விழுந்தார். பின்னர் அவசர மருத்துவ வாகனம் மூலமாக மருத்துவ மனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாகக் கூறப்பட்டது.

 வரும் 2024-25 காற்பந்துப் பருவத்திலிருந்து சாம்பியன்ஸ் லீக்கில் மோதும் அணிகளின் எண்ணிக்கை 32லிருந்து 36ஆக உயர்த்தப்படும் என்று யூஃபா அறிவித்திருக்கிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!