கின்னஸ் சாதனை படைத்த பெப்பிள்ஸ்

அமெ­ரிக்­கா­வின் சவுத் கேரோலினா மாநிலத்தில் உள்ள ஜூலி­யின் வீட்­டில் வள­ரும் பெப்­பிள்ஸ் என்ற நாய் 22 ஆண்­டுக­ளுக்கு மேலாக வாழ்ந்து வரு­கிறது.

மார்ச் 28, 2000ஆம் ஆண்டு பிறந்த இந்த பெப்­பிள்ஸ் 'உல­கின் அதிக வய­தான நாய்' என்ற கின்­னஸ் சாத­னை­யைத் தன்­வ­ச­மாக்­கி­யி­ருக்­கிறது.

நாயின் வயதை 7ஆல் பெருக்­கி­னால் வரும் விடை மனித ஆயுட்­கால அள­வு­கோல்­படி அந்த நாயின் வய­தாக கரு­தப்­பட்டு வரு­கிறது. அப்­ப­டி­யென்­றால் பெப்­பிள்­ஸின் வயது 22.

இவ்­வ­ளவு ஆண்­டு­கள் ஒரு நாயால் வாழ முடி­யுமா என்ற நிபு­ணர்­கள் ஆச்­ச­ரி­யத்­தில் உறைந்து போயி­ருக்­கின்­ற­னர்.

சுறு­சு­றுப்­புக்­கும் பய­மின்­மைக்­கும் பெயர்­போன 'ஃபாக்ஸ் டெர்­ரி­யர்' இனத்­தைச் சேர்ந்த பெப்­பிள்ஸ் பகல் முழு­வ­தும் உறங்­கும் பழக்­கம் கொண்­டது. இர­வில் ஒரு

நிமி­டம் கூட தூங்­காது.

இதற்­கு­முன் டோபி கீத் என்ற நாய் 21 ஆண்­டு­கள் வாழ்ந்­ததே சாத­னை­யாக இருந்­தது.

பொது­வாக நாய்­க­ளின் சரா­சரி ஆயுட்­கா­லம் என்­பது 10 முதல் 13 ஆண்­டு­கள்­தான். அது­வும் சரி­யான பரா­ம­ரிப்­பும், கவ­னிப்­பும் இருந்­தால் மட்­டுமே இத்­தனை ஆண்­டு­கள் வாழும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!