பீட்ரூட் ‘ரோஸ் மில்க்’

செய்முறை: பீட்ரூட்டை நன்கு மண் போக கழுவவேண்டும். பின்னர் அதைத் துண்டு துண்டாக வெட்டி அதில் தண்ணீர் கொஞ்சம் விட்டு மிக்சியில் போட்டு பழச்சாறாக செய்துகொள்ளவேண்டும். பின்பு வடிகட்டவும்.

பழச்சாறு எந்த அளவு இருக்கிறதோ அதே அளவு சம பங்கு சர்க்கரைப் பாகு வைத்து (கம்பி பதம்) இறக்கி நன்கு ஆறியதும் பழச்சாறையும் பாகையும் ஒன்றாக கலந்துவிட்டு ஒரு பாட்டிலில் ஊற்றி அதைக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விடவும்.

பின்பு பாலைக் காய்ச்சி ஆற வைத்துவிட்டு அதையும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிடவும்.

வேண்டும்போது பாலை ஒரு குவளையில் ஊற்றி பழச்சாறை 2 அல்லது 3 தேக்கரண்டி அளவு மட்டும் அதில் ஊற்றி விட்டால் ரோஸ் மில்க் தயார். அதில் சிறிதளவு சப்ஜா விதைகளைப் போட்டு குடிக்கலாம். மிகவும் சத்தானது. பீட்ரூட்டில் செய்தது என்று சொன்னால்தான் தெரியும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!