வீட்டிற்கு வேண்டிய பயனுள்ள குறிப்புகள்

கடையிலிருந்து வாங்கிய வெண்டைக்காய்களை சுத்தமாக தண்ணீரில் கழுவிவிட்டு, ஒரு பருத்தி துணியை வைத்து துடைத்து, காம்புப் பகுதியையும் தலை பகுதியையும் வெட்டிவிட்டு ஒரு கவரில் போட்டு, உள்ளே காற்று இல்லாமல் சுருட்டி வைத்தால் 15 நாட்களுக்கு வெண்டைக்காய் முற்றிப் போகாமல் இருக்கும்.

சாம்பாருக்கு பருப்பு வேக வைக்கும் போது மஞ்சள் பொடி, பெருங்காயம், பூண்டு, இவைகளை சேர்ப்பது வழக்கம். இதோடு கொஞ்சமாக வெந்தயத்தையும் சேர்த்து பருப்பு வேக வைத்தால் சாம்பார் நீண்ட நேரத்திற்கு கெட்டுப் போகாமல் இருக்கும். மாலை நேரத்தில் சூடு செய்ய மறந்து விட்டாலும் இரவு சாம்பார் கெட்டுப் போகாது.

நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றில் சில மிளகுகளை போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு சிக்கு வாடை அடிக்காது. ஒரு லிட்டர் எண்ணெய்க்கு ஏழிலிருந்து எட்டு மிளகு வரை சேர்க்கலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!