உலகின் ஆக மெல்லிய கைக்கடிகாரம்

ஆடம்­ப­ரக் கைக்­க­டி­கா­ரங்­க­ளைத் தயா­ரிக்­கும் 'ரிச்­சர்ட் மீலே' நிறு­வ­ன­மும் இத்­தா­லிய கார் உற்­பத்தி நிறு­வ­ன­மான 'ஃபெராரி'யும் சென்ற ஆண்டு செய்­து­கொண்ட பங்­கா­ளித்­து­வ ஒப்பந்தத்தை அடுத்து, உல­கின் ஆக மெல்­லிய கைக்­க­டி­கா­ரத்தை வெளி­யிட்­டுள்­ளன.

'ஆர்­எம் யுபி-01' எனப் பெய­ரி­டப்­பட்­டுள்ள இந்­தக் கைக்­க­டி­கா­ரம் 1.75 மில்­லி­மீட்­டர் அள­விற்கு மிக­வும் மெல்­லி­யது.

இதற்கு முன்­னர் 1.80 மில்­லி­மீட்­டர் அள­வி­லான 'பெவல்­கரி ஆக்டோ ஃபினிஸ்­ஸிமோ அல்ட்ரா' எனும் கைக்­க­டி­கா­ரம் இத்­த­கைய சிறப்­பைப் பெற்­ற­தாக இந்த ஆண்டு மார்ச் மாதம் அறி­விக்­கப்­பட்­டது.

6,000 மணி நேர ஆய்வு, மேம்­பாட்­டுப் பணி­க­ளின் இறு­தி­யில் இத்­த­கைய கைக்­க­டி­கா­ரம் சாத்­தி­ய­மா­னது. புதிய 'ஆர்­எம் யுபி-01' ரகக் கைக்­க­டி­கா­ரங்­கள் 150 மட்­டுமே உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன.

ஆய்­வுக்­கு­ழு­வி­னர் இதற்­காக 50க்கும் அதி­க­மான மாதி­ரி­களை உரு­வாக்­கி­ய­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!