மா. அன்பழகன் நூல் வெளியீடு; பழ. கருப்பையா சிறப்புரை

நாளை மாலை 6 மணி­க்கு

உம­றுப்­பு­ல­வர் தமிழ்­மொழி நிலை­யத்­தில் எழுத்­தா­ளரும் கவிஞருமான மா. அன்­ப­ழ­க­னின் ‘மேகம் மேயும் வீதி­கள்’ எனும் கவி­தைத் தொகுப்பு, ‘டுரி­யா­னுள் பலாச்­சுளை’ எனும் சிறு­க­தைத் தொகுப்பு, ‘கூவி அழைக்­குது காகம்’ - பாகம் 4 எனும் மாண­வர் கடித இலக்­கி­யம், ‘ஐம்­ப­தி­லும் வாழ்க்கை வரும்’ எனும்

தன்­மு­னைப்­புக் கட்­டு­ரை­க­ளின் தொகுப்பு என நான்கு நூல்­க­ளின் வெளி­யீட்­டு­ விழா கவி­மாலை ஏற்­பாட்­டில் நடை­பெ­ற­வி­ருக்­கிறது.

வெளி­யீட்டு விழா­வுக்­குச் சிறப்பு விருந்­தி­ன­ராக புரோப்நெக்ஸ் சொத்து முக­வர் நிறு­வன தலைமை நிர்­வாக இயக்­கு­நர் முக­மது இஸ்­மா­யில் கபூர் வரு­கை­தந்து உரை­யாற்றி நூலை­யும் வெளி­யி­ட­வி­ருக்­கி­றார்.

இந்த நிகழ்ச்­சி­யில் தமி­ழ­கத்­தி­லி­ருந்து, திரைப்­ப­டத் தயா­ரிப்­பா­ள­ரும் நடி­க­ரும் இலக்­கி­யச் சொற்­பொ­ழி­வா­ள­ரு­மான பழ. கருப்­பையா கலந்­து­கொண்டு “நூல்­களை ஏன் படைக்­க­வேண்­டும்? ஏன் படிக்க வேண்­டும்?” எனும் தலைப்­பில் சிறப்­புரை ஆற்ற இருக்­கி­றார்.

அனை­வ­ரும் கலந்­து­கொள்­ள­லாம். தொடர்­புக்கு: அன்­ப­ழ­கன் 90053043

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!