நா. ஆண்டியப்பனின் ‘விண்ணில் வீடு கட்டி’

சிங்­கப்­பூர் தமிழ் எழுத்­தா­ளர் கழக ஏற்­பாட்­டில் அதன் தலை­வர் திரு. நா. ஆண்­டி­யப்­பன் எழு­திய 'விண்­ணில் வீடு கட்டி' (அமீ­ர­கத்­திற்கு ஓர் ஆனந்­தப் பய­ணம்) எனும் நூலின் வெளி­யீட்டு விழா இன்று மாலை 6 மணிக்கு உட்­லண்ட்ஸ் வட்­டார நூலக அரங்­கில் நடை­பெ­று­கிறது.

இந்து அறக்­கட்­டளை வாரி­யத்­தின் துணைத் தலை­வ­ரும் முன்­னாள் நிய­மன நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான திரு இரா.

தின­க­ரன் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்டு நூலை வெளி­யி­டு­தி­றார்.

அனை­வ­ரும் விழா­வில் கலந்து சிறப்­பிக்க அன்­பு­டன் அழைக்­கிறது சிங்­கப்­பூர்த் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!