இருவர் விலகல்: நெருக்கடியில் இந்திய அணி

புது­டெல்லி: ரவீந்­திர ஜடே­ஜா­வைத் தொடர்ந்து ஜஸ்­பி­ரித் பும்­ரா­வும் டி20 உல­கக் கிண்­ணப் போட்­டி­யில் இருந்து விலகியது இந்­தி­யா­வுக்கு நெருக்­கடியை அதி­க­ரித்­துள்­ளது.

வரும் 16ஆம் தேதி (ஞாயிற்­றுக்­கி­ழமை) உல­கக்­கிண்­ணப் போட்­டி­கள் ஆஸ்­தி­ரே­லி­யா­வில் தொடங்­கு­கின்­றன. இதற்­காக இந்­திய அணி­யின் வீரர்­கள் பயிற்சி ஆட்­டங்­களில் தீவி­ர­மாக ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், இந்­திய அணி­யின் வேகப்­பந்து வீர­ரான பும்ரா, 28, முது­கு­வலி கார­ண­மாக உல­கக் கிண்­ணப் போட்­டி­களில் பங்­கேற்­க­மாட்­டார் என்ற தக­வல் சில நாள்­க­ளாக வலம் வந்­தது. இந்­தத் தக­வலை நேற்று முன்­தினம் இரவு இந்­திய கிரிக்­கெட் வாரி­யம் (பிசி­சிஐ) உறு­திப்­ப­டுத்­தி­யது.

"டி20 உல­கக் கிண்ண ஆட்­டங்­களில் பும்ரா பங்­கேற்­க­மாட்­டார். மருத்­து­வக்­கு­ழு­வி­ன­ரின் ஆலோ­ச­னைக்­குப் பிறகு இந்த முடிவு எடுக்­கப்­பட்­டது. மாற்று வீரர் விரை­வில் அறி­விக்­கப்­ப­டு­வார்," என்று பிசி­சிஐ செய­லர் ஜெய் ஷா தனது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.

ஏற்­கெ­னவே, இந்­திய அணி­யின் 'ஆல்-ரவுண்­டர்' ரவீந்­திர ஜடேஜா முழங்­கால் காயத்­துக்­காக அறுவை சிகிச்சை செய்­து­கொண்ட நிலை­யில் உல­கக் கிண்­ணப் போட்­டி­யி­லி­ருந்து கடந்த மாதம் வில­கி­னார். தற்­போது பும்­ரா­வும் வில­கி­யுள்­ள­தால் இந்­திய அணி நெருக்­கடிக்குத் தள்ளப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!