விமானத்தைத் தவறவிட்டதால் அதிரடியாக நீக்கப்பட்ட வீரர்

டி20 உல­கக் கிண்­ணப் போட்­டிக்­கான மேற்கு இந்­திய தீவு­கள் அணி­யிலிருந்து அதி­ரடி வீரர் ஷிம்­ரோன் ஹெட்­மை­யர் நீக்­கப்­பட்­டுள்­ளார்.

எல்லா வீரர்­களும் போட்டி நடை­பெ­ற­வி­ருக்­கும் ஆஸ்­தி­ரே­லி­யா­

வுக்­கு கடந்த சனிக்­கி­ழமை பய­ண­மான நிலை­யில் ஹெட்­மை­யர் அந்த விமா­னத்­தைத் தவ­ற­விட்­டார். தனிப்­பட்ட கார­ணங்­க­ளுக்­காக பய­ணத்தை ஒரு­நாள் ஒத்­தி­வைக்­கக் கோரிய அவ­ரது வேண்­டு­கோள் நிரா­க­ரிக்­கப்­பட்டு, அணி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்டுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!