கதைக்களத்தில் கல்வியாளர் பொன் சுந்தரராசு

சிங்­கப்­பூர்த் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கத்­தின் மாதாந்­தி­ரக் கதைக்­க­ளம் நாளை மாலை 4 மணிக்கு சிங்­கப்­பூர்த் தேசிய நூல­கத்­தின் 5வது தளத்­தி­லுள்ள இமே­ஜி­னே­ஷன் அறை­யில் நடை­பெ­ற­வி­ருக்­கிறது. இந்­நி­கழ்ச்­சி­யில் கல்­வி­யா­ள­ரும் பல ஆண்­டு­க­ளாக கட்­டு­ரைகள், சிறு­க­தை­கள், வர­லாற்றுப் புனைவுகள் எழுதியவ­ரு­மான திரு பொன் சுந்­த­ர­ராசு சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொள்­கி­றார்.

'இலக்­கிய கண்­ணோட்­டம்' அங்­கத்­தில் புக்­கிட் வியூ உயர்­நி­லைப் பள்ளி மாண­வர்­கள், எழுத்­தா­ளர் இராம கண்­ண­பி­ரா­னின் இரண்டு சிறு­க­தை­க­ளைத் தேர்ந்­தெ­டுத்­துக் கலந்­து­ரை­யாட வரு­கின்­ற­னர்.

கதைக்­க­ளத்­திற்கு வந்­தி­ருக்­கும் போட்­டிப் படைப்­பு­க­ளைப் பற்­றிய கலந்­து­ரை­யா­ட­லு­டன் வெற்­றி­யா­ளர்­க­ளுக்­குப் பரி­சும் வழங்­கப்­படும்.

நவம்­பர் மாத நூல் அறி­மு­கப் போட்­டிக்கு, சிங்­கப்­பூர்த் தேசிய நூல­கத்­தின் நூல் ஒன்­றுக்கு 140 வார்த்­தை­க­ளுக்­குள் ஓர் அறி­மு­கத்தை எழுதி அனுப்ப வேண்­டும்.

நவம்­பர் மாதச் சிறு­க­தைப் போட்டி விவரங்கள்:

மாண­வர் பிரிவு: (200 முதல் 300 வார்த்­தை­க­ளுக்­குள்) 'இன்­னும் ஒரே மாதத்­தில் எல்­லாப் பிரச்­சினை­களும் காணா­மப் போயி­டும்' என்ற நினைவே மனத்தை தண்­மை­யாக்­கி­யது...'

இளை­யர் பிரிவு: (300 முதல் 400 வார்த்­தை­க­ளுக்­குள்) 'உறக்­கம் கண்­க­ளைத் தழுவ முயன்­ற­போது துயில் கலைந்த பற­வை­களின் குரல் கேட்­டது...'

பொதுப்­பி­ரிவு: (400 முதல் 500 வார்த்­தை­க­ளுக்­குள்) 'என் கையிலி­ருந்த மலர்­கள் அவ­ரது வரு­கைக்­காக மணம் வீசிக் காத்­தி­ருந்­தன...'

படைப்புகளை 28ஆம் தேதிக்குள் http://singaporetamilwriters.com/kkcontest மின்­னி­யல் படி­வ­வழி அனுப்பி வைக்­க­வும். வெற்­றி­பெறும் படைப்­பு­க­ளுக்கு ரொக்­கப் பரி­சு­கள் வழங்­கப்­படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!