ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறும் காராங் குவோல்

சிட்னி: உல­கக் கிண்ண காற்­

பந்­துப் போட்­டி­யில் கள­மி­றங்­கும் ஆஸ்­தி­ரே­லிய அணி­யில் 18 வயது நட்­சத்­திர வீரர் காராங் குவோல் இடம்­பெ­று­கி­றார். அண்­மை­யில் அவரை இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் குழு­வான நியூ­கா­சல் யுனை­டெட் ஒப்­பந்­தம் செய்­தது.

அனு­ப­வம்­வாய்ந்த மத்­தி­யத்­

தி­டல் ஆட்­டக்­கா­ரர் டாம் ராகிச் ஆஸ்­தி­ரே­லிய அணி­யில் இடம்­பெ­றா­தது ரசி­கர்­களை அதிர்ச்­சி­யில் ஆழ்த்­தி­யுள்­ளது.

கடந்த மே மாதம் நடை­பெற்ற உலகக் கிண்­ணத் தகு­திச் சுற்று ஆட்­டங்­க­ளி­லி­ருந்து ராகிச்

வில­கிக்­கொண்­டார்.

தனிப்­பட்ட விவ­கா­ரங்­க­ளைக் கார­ணம் காட்டி அவர் கள­மி­றங்­க­வில்லை.

ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்­காக அவர் இது­வரை 53 ஆட்­டங்­களில் கள­மி­றங்­கி­யுள்­ளார். அவர் அணி­யில் இடம்­பெ­றா­தது ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்குப் பின்­ன­டைவை ஏற்­ப­டுத்­தும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் புயல் வேகத்­தில் விளை­யா­டும் பதின்­ம­வ­யது ஆட்­டக்­கா­ர­ரான குவோல், அணி­யில் இருப்­பது ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு வலு­சேர்க்­கும் என்று ரசி­கர்­கள் மகிழ்ச்சி தெரி­வித்­துள்­ள­னர்.

கடந்த செப்­டம்­பர் மாதத்­தில் அவர் நியூ­சி­லாந்­துக்கு எதி­ரான ஆட்­டத்­தில் ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்­காக முதன்­மு­றை­யாக விளை­

யா­டி­னார்.

1996ஆம் ஆண்­டுக்­குப் பிறகு ஹேரி கிவ­லுக்கு அடுத்து, ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்காகக் கள­மி­றங்­கிய ஆக இளைய ஆட்­டக்­கா­ரர் எனும் பெருமை குவோ­லைச் சேரும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!