குணமடைந்த ஃபிலிப்சுக்கு களமிறங்க ஆவல்

லண்­டன்: தோள்­பட்­டை­யில் ஏற்­பட்ட காயம் கார­ண­மாக மான்செஸ்­டர் சிட்­டி­யின் மத்­தி­யத்­தி­டல் ஆட்­டக்­கா­ரர் கெல்­வின் ஃபிலிப்ஸ், கடந்த செப்­டம்­பர் மாதத்­தி­லி­ருந்து காற்­பந்து ஆட்­டங்­களில் கள­மி­றங்­க­வில்லை.

தற்­போது அவர் முழு­மை­

யா­கக் குண­ம­டைந்­து­விட்­டார்.

இந்­நி­லை­யில், உல­கக் கிண்ண காற்­பந்­துப் போட்­டி­யில் இங்­கி­லாந்­தைப் பிர­தி­நி­திக்­கும் ஆட்­டக்­கா­ரர்­களில் ஒரு­வ­ராக இருக்க அவர் விருப்­பம் தெரி­வித்­துள்­ளார்.

அந்த வாய்ப்பு தமக்கு இன்­னும் இருப்­ப­தாக அவர் உறு­தி­யாக நம்­பு­கி­றார்.

உல­கக் கிண்­ணப் போட்­டி­யில் இடம்­பெற வேண்­டும் என்ற முனைப்­பு­டன் தமது உடற்­தி­ற­னைச் சிறப்­பான நிலை­யில் வைத்­தி­ருப்­ப­தாக அவர் தெரி­வித்­தார்.

உல­கக் கிண்ண காற்­பந்­துப் போட்­டி­யில் இங்­கி­லாந்­துக்­கா­கக் கள­மி­றங்­கும் ஆட்­டக்­கா­ரர்­க­ளின் பட்­டி­யலை அதன் நிர்­வாகி கெரத் சவுத்­கேட் தயார் செய்து வரு­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!