செல்சியை மேலும் நெருக்கிய சிட்டி

மான்­செஸ்­டர்: மற்­றொரு மூன்­றாம் சுற்று ஆட்­டத்­தில் ஏற்­கெ­னவே சரிவை எதிர்­கொண்டு வந்த செல்சியை மான்­செஸ்­டர் சிட்டி மேலும் நெருக்­கு­த­லுக்கு உள்­ளாக்­கி­யது. சென்ற பரு­வத்­தின் கர­பாவ் கிண்­ணப் போட்­டி­யில் இறு­தி­யாட்­டம் வரை சென்று தோல்­வி­ய­டைந்த செல்சி இப்­போது மூன்­றாம் சுற்­றி­லேயே வெளி­யே­றி­விட்­டது.

இந்த ஆட்­டத்­தில் 2-0 எனும் கோல் கணக்­கில் வென்­றது சிட்டி. ரியாட் மாஹ்­ரெஸ், ஜூலி­யன் அல்­வா­ரெஸ் ஆகி­யோர் கோல்­க­ளைப் போட்­ட­னர்.

புதிய நிர்­வாகி கிரா­ஹம் போட்­ட­ருக்­குக்­கீழ் தொடக்­கத்­தில் சிறப்­பாக ஆடிய செல்சி கடந்த சில வாரங்­க­ளா­கத் திணறுகிறது. சரிவைச் சரிசெய்து செல்சியை மீண்டு எழச் செய்து தனது ஆற்றலை நிரூபிக்கவேண்டிய நிலையில் உள்ளார் போட்டர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!