எஃப் ஒன்: ஷுமாக்கரின் ‘ஃபெராரி’க்கு $18.2 மி.

ஜெனிவா: ஃபார்முலா ஒன் வீரர் மைக்­கல் ஷுமாக்­கர் 2003ஆம் ஆண்டு உலக விருதை வென்­ற­போது ஓட்­டிய 'ஃபெராரி' வாக­னம் 13 மில்­லி­யன் டால­ருக்கு (18.2 மில்­லி­யன் வெள்ளி) ஏலம் போனது. இதுவே ஆக அதிக விலைக்­குச் சென்­றுள்ள எஃப் ஒன் வாக­னம்.

சுவிட்­சர்­லாந்­தின் ஜெனிவா நக­ரில் நேற்று முன்­தி­னம் ஏலம் நடைபெற்றது.

முன்னதாக இந்தச் சாதனையைப் படைத்திருந்ததும் ஷுமாக்கர் ஓட்டிய வேறொரு 'ஃபெராரி' வாகனமே. அந்த எஃப்2001 ரக 'ஃபெராரி' வாகனம் 2017ஆம் ஆண்டில் 7.5 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!