இதுபோல்தான்

- இரா சத்திக்கண்ணன்

அடர் இருட்டும்

விடிந்துதான் ஆகவேண்டும்

வெளிச்சமாக...

அடர் மழையும்

விரித்துதான் ஆகவேண்டும்

குளிர்ச்சியாக

அடர் பனியும்

உடைந்துதான் ஆக வேண்டும்

நீராக...

அசுரப்புயலும்

ஓய்ந்துதான் ஆகவேண்டும்

அமைதியாக....

பேரழிவுப் பெரும்போரும்

முடிந்துதான் ஆகவேண்டும்

அமைதியாக....

பெருவெள்ளமும்

வடிந்துதான் ஆகவேண்டும்

ஓடையாக...

காட்டுத்தீயும்

அணைந்துதான் ஆகவேண்டும்

காற்றாக...

இதுபோல்தான்

உனை வருத்தும்

துன்பங்களும்

வலிகளும்

தொலைந்துதான் ஆகவேண்டும்

சாதனைகளாக

மகிழ்ச்சியாக!

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!