பயணம்..!

மேகம் மழைக்காக

மழை நிலத்துக்காக

இலை மலருக்காக

இரவு விடியலுக்காக

காற்று மூச்சுக்காக

காதல் வாழ்வுக்காக

காலங்காலமாய்

பயணிக்கின்றன தொடர்ந்து..

இலக்கை நோக்கியோ

இருப்பிடம் நோக்கியோ

ஏதோவொரு பயணத்தில்

முண்டியடிக்காத ஒழுங்கிலும்

முகமறியார்க்கு உதவுவதிலும்

இயலாதோர்க்கு

இருக்கை தருவதிலும்

இனிக்கக்கூடும்

நம் பயணங்களும்..!

- பனசை நடராஜன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!