கதை/கவிதை

தொடர்ந்து வந்த துண்பங்கள்
துப்பாக்கி முனைகள்
“கிறிஸ்துமஸ் மரத்தின் உச்சியில் நட்சத்திரத்தை வைக்கக் கடைசி பையனைத்தான் கூப்பிடுவேன். அவன்தான் கொஞ்சம் உயரமா இருப்பான்” எஸ்தரின் முகத்தில் ஒளிரும் மகிழ்ச்சியை கன்னல் ரசித்தாள்.
களைத்த இரவில்
1950 களில் பிறந்தவர்க்கெல்லாம் தெரியும். அது இந்தியாவில் காலணா அரையணா இருந்த காலம். காலணாவில் ‘பொத்தக்காசு காலணா’ என்று ஒன்று உண்டு. அறந்தாங்கி குட்டக்குளம் கரையில் இருக்கும் பெண்கள் துவக்கப் பள்ளியில்தான் நான் பத்தில் ஒருவனாகப் படித்தேன். அத்தா தினமும் காலணா தருவார். பொத்தக்காசு தந்தாத்தான் வாங்குவேன். அதெ சுண்டுவிரல்ல மோதிரமா மாட்டிக்கிட்டு பள்ளிக்கூடம் போவேன். அப்போதெல்லாம் நானும் என் பெரியத்தா மகள் மும்தாஜும் சேர்ந்துதான் எப்போதும் போவோம். வருவோம். அந்தக் காலணாவை உதட்டுக்கும் பல்லுக்கும் இடையே வைத்து விசிலடிக்கும் ஒரு கலை மும்தாஜுக்கு இருந்துச்சு. எனக்கு சொல்லித் தந்துச்சு. எனக்குக் காத்துதான் வருது சத்தமே வரல. அன்று எங்கள் வீட்டுக் கூடத்துல ரொம்ப நேரம் அது சொல்லித் தர நான் ரொம்ப முயற்சி செஞ்சேன்.