சுடச் சுடச் செய்திகள்

கோலாலம்பூர்:: டிஏபியின் சுரேஷுக்கு பிணை மறுப்பு

கோலாலம்பூர்: தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள டிஏபியின் மலாக்கா உறுப்பினர் வி.சுரேஷ்குமாருக்கு பிணை வழங்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. சொஸ்மா சட்டத்தின் 13வது விதியின் படி பிணை மறுக்கப்படுவதாக நீதிபதி சுட்டினார்.

சமூக வலைத்தளம் மூலம் ஆதரவு தெரிவித்த குற்றச்சாட்டை எதிர்நோக்கும் யு.எஸ். சுப்ராவுக்கும் இந்த வார தொடக்கத்தில் பிணை மறுக்கப்பட்டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon