லிம் குவான் எங்: பொய்ச் செய்தி பரப்பிய அம்னோ உறுப்பினர் மீது நடவடிக்கை

கோலா­லம்­பூர்: தம் மகன் கைது செய்­யப்­பட்­ட­தாகப் பொய் செய்தி பரப்­பிய அம்னோ இளை­ஞர் தலைவர், தேசிய முன்­னணி, அம்னோ மற்­றும் பாஸ் ஆத­ர­வா­ளர்­க­ளுக்கு எதி­ராகச் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கும்படி தமது வழக்­க­றி­ஞர்­களை டிஏபி தலைமை செய­லா­ளரும் மலேசிய முன்னாள் நிதி அமைச்சருமான லிம் குவான் எங் கேட்­டுக் கொண்­டுள்­ளார்.

மேலும் இவர்­க­ளுக்கு எதி­ராக போலி­சும் கடும் நட­வ­டிக்கை எடுக்­கும் என்­றும் அவர் நம்­பிக்கை தெரி­வித்­தார்.

தனது மகன் சிங்­கப்­பூ­ருக்கு $2 மில்­லி­யனை எடுத்­துச் சென்று அதனை அறி­விக்க தவ­றி­ய­தால் கைது செய்­யப்­பட்­ட­தா­க­வும் அத­னைத் தொடர்ந்து பிப்­ர­வரி 29ஆம் தேதி­யன்று தான் சிங்­கப்­பூ­ருக்குச் சென்­ற­தாகவும் பப்பா அஜ்ரி என்ற பெய­ரில் அம்னோ இளை­ஞர் தலை­வர் ஒரு­வர் பொய் செய்தி பரப்­பி­யி­ருக்­கி­றார் என்று சொன்னார் லிம் குவான் எங்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!