வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் 4,374 மலேசியர்கள்

கோலா­லம்­பூர்: மலே­சியா திரும்ப முடி­யா­மல் 56 நா­டு­களில் இன்னமும் 4,374 மலே­சி­யர்­கள் சிக்­கித் தவிப்­பதாக மலே­சி­ய துணை வெளி­யு­றவு அமைச்­சர் காமா­ரு­டின் ஜாஃபர் தெரி­வித்­துள்­ளார்.
அந்த எண்ணிக்கையில் பாதி அளவாக 2,156 பேர் இந்­தி­யா­வில் இருப்­ப­தாக அவர் கூறி­னார்.
இந்­தோ­னீ­சி­யா­வில் (680 பேர்), தாய்­லாந்­தில் (337), ஆஸ்­தி­ரே­லி­யா­வில் (226), நியூ­சி­லாந்­தில் (153), சவூதி அரே­பி­யா­வில் (121), பாகிஸ்­தா­னில் (128), பிலிப்­பீன்­சில் (54), இலங்­கை­யில் (50), ஐக்­கிய அரபு சிற்­ற­ர­சு­களில் (43) பேர் இன்னமும் சிக்­கித் தவிப்­ப­தாக அவர் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!