ஊழியர் நியமனம்: மலேசியாவில் புதிய சிரமம்

கோலாலம்பூர் மொத்த விற்பனைச் சந்தையில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்குப் பதில் உள்ளூர்வாசிகளை
வேலைக்கமர்த்த மலேசிய அரசாங்கம் விரும்புகிறது.

ஆனால் அது சிரமம் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். மலேசியர்களை வேலையில் நியமிக்கத் தாங்கள் தயாராக இருந்தாலும் தகுதி உள்ளவர்கள் கிடைப்ப தில்லை என்று மொத்த விற்பனைச் சந்தை வியாபாரிகள்
தெ ரிவித்துள்ளனர்.

மலேசிய தொழிலாளர்களிடம் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டபோது என்ன வேலை செய்ய வேண்டும் என்பதை அவர்களே தேர்ந்தெடுக்க விரும்புவதாக வியாபாரிகள் கூறினர். மேலும் சம்பளம் பற்றி அவர்கள் பல கேள்விகளைக் கேட்ப தாகவும்
அவர்கள் குறிப்பிட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!