நஜிப்பிற்கு எதிரான தீர்ப்பு; முகைதீனுக்கு அரசியல் ஆதாயம்

கோலா­லம்­பூர்: பிர­த­மர் முகை­தீன் யாசின் நாடா­ளு­மன்­றத்­தில் குறைந்த பெரும்­பான்­மையை கொண்­டி­ருக்­கும் நேரத்­தில், முன்­னாள் பிர­த­மர் நஜிப்­பிற்கு எதி­ரான தீர்ப்பு, முகை­தீ­னின் அர­சி­யல் ஆதா­யத்தை உயர்த்­தக்­கூ­டும் என்று அர­சி­யல் கவ­னிப்­பா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.

பிர­த­ம­ராக நீடிக்க நஜிப்­பின் அம்னோ கட்­சி­யின் ஆத­ர­வைச் சார்ந்­தி­ருக்­கும் முகை­தீன், 1எம்­டிபி வழக்­கு­களை எவ்­வாறு கையாள்­கி­றார் என்­பது உட்­பட கொள்கை விஷ­யங்­களில் அம்­னோ­வி­டம் இருந்து வரும் அழுத்­தங்­க­ளுக்கு ஆளாக நேரி­டும் என்று கரு­தப்­பட்­டது.

கடந்த சில மாதங்­க­ளாக எப்­போது வேண்­டு­மா­னா­லும் தேர்­தல் வரக்­கூ­டும் என்ற நிலை­யில், நஜிப்­பிற்கு விதிக்­கப்­பட்­டுள்ள தண்­டனை, முகை­தீ­னின் நியா­யத்­

தன்­மையை வலுப்­ப­டுத்­தி­யுள்­ள­தாகக் கரு­தப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!