மாமன்னரைச் சந்திக்க அன்வாருக்கு அனுமதி

மலேசிய மாமன்னரை வரும் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 13) சந்தித்து உரையாட அனுமதி கிடைத்திருப்பதாக, அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று தெரிவித்தார்.

நாட்டின் பிரதமர் பதவியை அவர் ஏற்பதன் தொடர்பிலும் அதற்காக அவருக்கு உள்ள பெரும்பான்மை ஆதரவு குறித்தும் அவர் சுல்தான் அப்துல்லா ரியாத்துடினிடம் உரையாட இருப்பதாக திரு அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

“மலேசியர்கள் அமைதிகாத்து, பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள்; மீட்சிக்கான நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை மதித்து செயல்படுங்கள்,” என்று தனது அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!