தனிமைப்படுத்திக்கொண்ட சாபா முதல்வர்

மலேசியாவில் சாபாவின் முதல்வர் ஹஜிஜி நூர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 14 நாட்களுக்குத் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

தம்முடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஒருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் இந்த முடிவை மேற்கொண்டுள்ளார்.

“மாநில அரசாங்கம் வழக்கம் போல செயல்படும். தேவை ஏற்பட்டால் கூட்டங்கள் இணையம் வழி நடத்தப்படும்,” என சாபா மாநிலச் செயலாளார் சாஃபர் உன்டோங் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

சாபாவில் நேற்றைய நிலவரப்படி 3,019 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,700 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!