எதிர்க்கட்சிகளையும் அரசாங்கத்தில் சேர்க்க அம்னோ கட்சி வலியுறுத்து

நாட்டை எல்­லா­ரும் சேர்ந்து ஆட்சி செய்­வ­தன் மூலம் அர­சி­யல் நிலைத்­தன்­மையை ஏற்படுத்த முடியும் என்­றார் அவர்.

அம்னோ தலை­மை­யி­லான தேசிய முன்­ன­ணி­யின் பொதுச் செய­லா­ள­ரான அன்­னு­வார் மூசா இதனை தெரி­வித்­தார்.

முன்­னாள் பிர­த­மர் மகா­தீர் முகம்­மது தலை­மை­யி­லான கூட்­டணி உட்­பட நாடு முழு­வ­தும் உள்ள எதிர்க்­கட்­சி­களை ஆளும் கூட்­டணி நேர­டி­யாக அணுக வேண்­டும்.

மலே­சி­யா­வுக்கு தற்­போது மெகா கூட்­டணி தேவைப்­ப­டு­கிறது. நீண்ட காலமாக தனிப்­பட்ட நபர்­களை மைய­மாக வைத்தே நமது அர­சி­யல் கட்­சி­கள் செயல்­பட்­டுள்­ளன. தனிப்­பட்ட ஒரு­வ­ருக்­காக கட்­சி­களும் போராடி வந்­துள்­ளன. இது போதும். குறைந்­தது 12 அல்­லது 13 கட்­சி­களை உள்­ள­டக்­கிய மெகா கூட்­ட­ணியை உரு­வாக்­கும் முயற்­சி­யில் விரைவில் ஈடுபடப் போகிறேன்,” என்று ஃபேஸ்புக் பதிவில் அவர் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!