மலேசிய நாடாளுமன்றத்தில் தண்ணீர் கொட்டியது; உறுப்பினர்கள் வெளியேற்றம்

மலே­சிய நாடாளு மன்­றத்­தில் தண்­ணீர் தெளிப்­பா­னி­லி­ருந்து தவ­று­லாக தண்­ணீர் வெளி­யே­றி­ய­தால் உறுப்­பி­னர்­கள் அவ­சர­மாக வெளி­யேற்­றப்­பட்­ட­னர்.

தீ பர­வு­வ­தைத் தடுப்­ப­தற்­காக தண்­ணீர் தெளிப்­பான்­கள் வைக்­கப்­ப­டு­வது வழக்­கம்.

ஆனால் தவ­றான சமிக்ஞை கார­ண­மாக நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெளிப்­பா­னி­லி­ருந்து தண்­ணீர் கொட்­டி­யது.

இதை­ய­டுத்து நாடா­ளு­மன்­றக் கூட்­டம் பாதி­யில் நிறுத்­தப்­பட்­டது.

சபா­நா­ய­கர் அஸார் அஸி­ஸான் ஹாருன், தற்­கா­லி­க­மாக கட்­ட­டத்­தி­லி­ருந்து வெளி­யே­று­மாறு உறுப்­பி­னர்­க­ளைக் கேட்­டுக் கொண்­டார்.

இத­னால் தொடர்பு மற்­றும் பல்­லூ­டக அமைச்­சர் சைஃபுதின் அப்­துல்லா, அமைச்­சர் ஹலிமா முஹ­மட் சாதிக், துணை சபா­நா­ய­கர் முஹ­மட் ரஷீத் ஹஸ்­னான் உட்­பட பலர் வெளியே காத்­தி­ருந்­த­னர்.

சிறிது நேரத்­தில் அதா­வது 10.30 மணி அள­வில் உறுப்­பி­னர்­களை அழைக்­கும் வகை­யில் மணி ஒலித்­தது. இதையடுத்து அனை­வ­ரும் மீண்­டும் நாடா­ளுமன்றத்­துக்­குள் நுழைந்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!